ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் – காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் – தினமலர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295&Print=1
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=307295&Print=1
இந்தப் பதிவை தினமலம் அகற்றி விட்டது
பிரித்தானியாவில் பரமேஸ்வரன் பத்திரிக்கைக்கு எதிராக தாக்கல் செய்து வெற்றி பெற்றிருந்தார்
அது போல் ஏன் தமிழ்நாட்டில் செய்வதில்லை?
பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடாத்துதல் அத்தோடு முடிந்து விடுவது ஆனாலும் இந்த ஊடகங்கள் நிறுத்துவதாக இல்லை
முத்துக்குமார் வயிற்று வலி , காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் இப்படித் தொடர்கின்றன
ஒரு ஊடகத்திற்கு எதிராகவேனும் வழக்குத் தாக்குதல் செய்ததாக இதுவரை அறியவில்லை
இத்தனை அமைப்புக்கள் இருந்தும் யாரும் இது குறித்து முன்வராதது ஏன் ?
அல்லது அப்படி ஒரு சட்டம் தமிழ்நாட்டில் இல்லையா ?
No comments:
Post a Comment