Thursday, October 8, 2009

தினமலர் ரமேஷ் ஒரு *****-நடிகை ஸ்ரீபிரியா கடும் தாக்கு


நேற்று தினமலருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதிலே பேசிய அனைவரும் தினமலரின் அனைத்து நிர்வாகிகளையும் குதறிஎடுத்து விட்டனர்.
நடிகை ஸ்ரீபிரியா பேசும் போது அதிகதிகமாக தினமலரைத் தாக்கினார். இறுதியிலே முடிக்கும் போது தினமலர் ரமேஷ் ஒரு பாஸ்டர்ட் என மிக ஆவேசமாகக் கத்தினார்.
ஸ்ரீப்ரியாவைத் தொடர்ந்து பேச வந்த சத்யராஜ் ஸ்ரீப்ரியா சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் கைகளைத் தூக்குங்கள் . ஸ்ரீபிரியா ஆங்கிலத்தில் சொன்னதை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறேன். எங்கள் மீது கேஸ் போட முடிஞ்சா போட்டுக்குங்கடா உங்களால ஒன்னும் புடுங்க முடியாது என வழக்கம் போல கொதித்தார்.
அடுத்து பேச வந்த விஜயகுமார், நான் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு தினமலர் அலுவலகம் சென்று அங்கே கண்ணில் படும் நான்கு பேரை வெட்டிப் போட்டு விட்டு வந்திருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு ஆத்திரம் இருந்தது எனக் கூறினார்.
விவேக் எந்த அளவிற்கு மேடையில் கேவலமாக பேசக் கூடாதோ அதைவிட மிகக் கேவலமாக பேசினார்.
ஏன்டா டேய்! யாரு படத்தடா போடுற? உங்கக்கா, உங்கம்மா,உன் பாட்டி நிர்வாண படம் இருந்த அத எடுத்து போடு. இங்க திரிஷா குளிக்கிறத எடுத்து இன்டெர்நெட்ல உட்டியே, உன் பொண்டாட்டி, உன் அக்கா ,உன் அம்மா குளிக்கிற படம் இருந்த அதைப் போடு. உன் அம்மாவும், உன் அக்காவும் குளிக்கும் பொது ரெயின் கோட்டு மாட்டிக்கிட்டா குளிப்பாங்க? அவங்களும் நிர்வாணமாத்தாண்டா குளிப்பாங்க . அத எடுத்து உன் பத்திரிகையில போடுறா. டேய் நான் உங்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கிறேண்டா. உன் அம்மா படம், உன் பொண்டாட்டி படம், உன் அக்கா படம், இது மூணையும் எங்கிட்ட தா. அத நான் மார்பிங்க் பண்ணி ஜட்டி பிகினி போட்டு ஊர் பூரா போஸ்டர் அடிச்சி ஒட்டுறேண்டா. அப்ப அத எடுத்து படமா போடுறா என விவேக் மிகக் கீழ்த்தரமாக பேசினார்.

நடிகை புவனேஸ்வரியை கைது செய்த போது அவர் கொடுத்த தகவலைத் தான் தினமலர் வெளியிட்டது. ஆனால் பத்திரிகை சுதந்திரம் என வாய்கிழிய பேசும் பல முன்னனி பத்திரிகைகள் எதையுமே வெளியிடவில்லை. வழக்கம் போல வில்லங்கமாக நடிகைகளின் படத்தையும் வெளியிட்டு அந்த புண்ணிய ஆத்மாக்களைக் கலங்கப் படுத்தும் அந்தப் பாதக வேலையைச் செய்து விட்டது தினமலர்.
இந்த விசயம் வெளியானதும் எல்லா நடிகைகளும் பேதியாகிவிட்டனர். காரணம் எங்கே சக தொழில்காரி புவனேஸ்வரி தங்கள் விவரங்களையெல்லாம் முழுமையாகக் கொடுத்திருப்பாரோ? என பீதியில் உறைந்து தங்களுடைய மாமாமார்களுக்கு போன் போட்டு இப்ப விசயம் எப்படி இருக்கு? எனத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். காவல்துறை புவனேஸ்வரி கொடுத்த எதையுமே வெளியிடாமல் மவுனம் காத்தது. ஆனால் அதிகப்பிரசங்கித்தனமாக‌ தினமலர், பெயரை மட்டுமின்றி போட்டோக்களையும் போட்டுவிட்டது. காவல்துறையே கம்முனு பொத்திக்கிட்டு இருக்கும் போது ஒனக்கு இன்னாடா வந்தது என கோபமடைந்த கண்ணகிகள் கூட்டம் தங்களின் நடிக நாயகர்களுகளிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லி கண்களை கசக்க ஆரம்பித்தும் துடித்தெழுந்தனர் நாயர்கள். அதன் விளைவு தான் இந்த கண்டனக் கூட்டம்.
ஆனால் இந்தக் கூட்டத்தில் பட்டியலைக் கொடுத்த புவனேஸ்வரியை யாரும் கண்டிக்கவில்லை.
அல்லது புவனேஸ்வரியிடம் , சரிம்மா நாங்க விபச்சாரம் பண்ணுறோம்னு நீ சொல்றீயே அதுக்கு ஆதாரத்தை கொண்டு வா, நாங்க அத இல்லைன்னு நிறுபிக்கிறோம் என நேற்று வாய் கிழிய நரம்புகள் முறுக்கேறப் பேசிய நமது ரசிக கண்மனிகளின் தலைவர்களோ அல்லது கண்ணகியின் மறு உருவங்களாக தமிழ்சினிமாவிலே ஒரு முடி உதிர்ந்தாலும் உயிர்விட்டு விடக்கூடிய பத்தினி தெய்வங்களோ கேட்காதது தான் ஆச்சரியாமாக இருக்கிறது. ஆக நேற்று நடந்த கூட்டத்தின் சாராம்சம் நடிகைகள் விபசாரம் செய்வதாக அவதூறு பரப்பாதே என்பதற்காக அல்ல, இனியும் நடிகைகள் விபசாரம் செய்தால் அதை வெளியிடாதே என்பது போலத் தான் இருந்தது.
சாக்கடையிலே புரளும் பன்னிகள், எவண்டா எங்களை பன்னிகள் என சொல்றது? நாங்களெல்லாம் கவரி மான்கன், எங்கள் மீது வீசும் வாசனை சாக்கடையல்ல, ஜவ்வாது என சொல்வது போல இருக்கிறது நடிகை ஸ்ரீபிரியா தினமலர் ரமேஷை பாஸ்டர்ட் என சொன்னது.

இந்த செய்திகளை படம் பிடித்த அனைத்து தொலைக்காட்சிகளும் மேற்கண்ட எந்தக் காட்சியையும் ஒளிபரப்பாமல் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டு கடைசியாக கருவேப்பிலையாகப் பேசிய ரஜினிகாந்தின் பேச்சை மட்டுமே ஒளிபரப்பின. ஆனால் வின்டிவி மட்டும் தான் தலைப்புச்செய்திகளில் கூட தினமலர் ரமேஷை தேவடியாப் பையன் என்று சொல்லிய ஸ்ரீபிரியா என மேற்படி செய்திகளை முழுமையாக வெளியிட்டது. அதே போல பத்திரிகையாளர் சார்பிலே வின் டிவியின் இயக்குனர் திரு.திருவே தேவநாதன் அவர்கள் தன் கண்டனத்தினைப் பதிவு செய்த பிறகு தான் பிரஸ்கிளப்பில் இருந்து கண்டனக் குரல்கள் வெளியாகின.
நேற்று இரவே தினமலரின் அலுவலகத்திற்குள் புகுந்த காவல்துறையினர் அங்கிருந்த ஆசிரியர் திரு.லெனினிடம், உங்களை விசாரிக்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போதே, அதிகாரிக்கு சில போன் கால்க‌ள் வர திடீரென‌ அவரிடம் உங்களைக் கைது செய்கிறோம் என அடாவடியாகக் கூற, அதற்கு பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையிலே திரு.லெனின் அவர்கள் காவல்துறையிடம் வாரண்ட் கேட்க, உங்களையெல்லாம் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை என காவல்துறை அடாவடியாகக் கூறி அவரை மிகக் கேவலமாக இழுத்துச்சென்றிருக்கின்றனர். இதை வேடிக்கையாக அல்லது மகிழ்சியாக பார்த்துக் கொண்டிருந்த மற்ற பத்திரிகை நண்பர்களுக்கும் நாளை இது போல நிலமை வரலாம்.
மாமா சேவைக்காக சில வருடங்களுக்கு முன்னால் காவல்துறையின் சிறந்த விருது வாங்கிய‌ கன்னட பிரசாத் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போது அவர் வாக்குமூலம் கொடுக்கும் போது அவர் குறிப்பிடாத நடிகையே இல்லை. அப்போது எங்கே போனார்கள் இந்த திரைஉலகினர். ஏன் ஆர்பாட்டம் நடத்தவில்லை.

அதெல்லாம் ஓக்கே! சிறையில் இருந்து நக்கீரனுக்காக தொடர் எழுதி அது புத்தகமாகவும் வெளியிடப் பட்டுள்ளதே! அதிலே மிக முக்கியமாக ஸ்ரீபிரியாவைப் பற்றியும், மஞ்சுலாவின் குடும்பத்தைப் பற்றியும், குமாரி மீனா பற்றியும் மிகத் தெளிவாக புட்டுபுட்டு வைத்தாரே கோடம்பாக்கம் மாமா பிரசாத், அப்போது ஏன் இந்த திரைஉலகம் கண்டனம் தெரிவிக்கவில்லை.
திரை உலகம் என்றாலே விபச்சார உலகம் தான் என்பது இன்றைய சூழ்நிலையில் படிக்காத பாமரன் கூட உணர்ந்த நிலையில் அதை மேற்கண்டவர்கள் மறுப்பது ஏன்?
சினிமா விபச்சாரம் பற்றி எத்தனை படங்கள் வந்து விட்டன,எத்தனை படங்களில் விவேக் சினிமா விபசாரம் பற்றி காமெடியாக சொல்லியிருக்கிறார். அதெல்லாம் சும்மாவா? கூட்டத்திலே அவர் பேசிய வார்த்தைகளைப் பாப்பவர்கள் மிக நோவார்கள், இவருக்கு யார் சின்னக் கலைவானர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் பட்டம் கொடுத்தார்கள் என்று...,
இது தான் அந்த சர்ச்சைகுரிய செய்தி.
கசாப்புக் கடைக்காரனும் சதையை வியாபாரம் செய்கிறான். நடிகைகளும் சதையை வியாபாரம் செய்கின்றனர். நடிகைகள் பெண்ணியம் குறித்தும் பண்பாடு குறித்தும் பேசுவது கசாப்புக் கடைக்காரான் காந்தீயம் பேசுவது போன்றதாகும்.

Source: http://etiroli.blogspot.com/2009/10/blog-post_1679.html

No comments:

Post a Comment